Tuesday, November 12, 2013

தினக் குரல் பத்திரிக்கைச் செய்தி

தாமான் துன் பேராக் தீபாவளி ஐக்கிய விருந்து தொடர்பான நமது பத்திரிக்கைச் செய்தியை முதன் முறையாக பிரசுரித்த தமிழ்ப் பத்திரிக்கை தினக் குரல் ஆகும். இன்றைய தினத்தில 12.11.2013ல் அச்செய்தி 12ம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. அப்பத்திக்கைக்கு நமது நன்றிகள்.

No comments:

Post a Comment